Ten Millet Ravana Super Sakthi Mix | 10 சிறுதானிய சத்து மாவு | Multi Millet Health Mix…

ten millet ravana super sakthi mix in 1kg pack

அறிமுகம்

இயற்கை உணவுக்கு மக்கள் மீண்டும் திரும்பும் இந்த காலத்தில், பல சிறுதானியங்களின் சத்துக்களை ஒரே தயாரிப்பில் பெறுவது மிகவும் முக்கியம். நமது Ten Millet Ravana – Super Sakthi Mix என்பது 10 உயர்தர சிறுதானியங்களை சம அளவில் கலந்து அரைக்கப்பட்ட ஒரு முழுமையான ஆரோக்கிய கலவை.

🌟 இதில் உள்ள 10 சிறுதானியங்கள்…

  • இந்த Super Sakthi Mix கீழ்கண்ட தானியங்கள் சம அளவில் கலந்து அரைக்கப்பட்டதாகும்:
  • •கருப்பு கவுனி
  • திணை
  • •சாமை
  • வரகு
  • •பனிவரகு
  • குதிரைவாலி
  • கேழ்வரகு
  • •கம்பு
  • சிவப்பு சோளம்
  • வெள்ளை சோளம்
  • 👉 ஒவ்வொரு தானியமும் தனித்தனி சத்துக்களை வழங்குகிறது. அனைத்தும் சேர்ந்து முழுமையான சக்தி உணவாக மாறுகிறது.
ten millet ravana super s

🌿 🌿 யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

  • ✔️ பள்ளி குழந்தைகள்
  • ✔️ வேலைப்பளு அதிகமானவர்கள்
  • ✔️ வயதானவர்கள்
  • ✔️ உடல் எடை கட்டுப்படுத்த விரும்புபவர்கள்
  • ✔️ ஆரோக்கியம் கவனிக்கும் அனைவரும்
  • ✔️ இரத்த சர்க்கரை அளவை கவனிக்கும் நபர்கள்
  • ✔️ ரத்த அழுத்தத்தை கவனிக்கும் நபர்கள்
  • ✔️ தினசரி ஆரோக்கிய உணவை விரும்புபவர்கள்
  • ✔️ ஜீரண ஆரோக்கியம் கவனிப்பவர்கள்
  • ✔️ இயற்கை உணவு விரும்புபவர்கள்
  • ✔️ உடல் சக்தி தேவைப்படுபவர்கள்
  • ✔️ காலை உணவை தவற விடுபவர்கள்

✅ ✅ பாரம்பரிய ஆரோக்கிய உணவு நன்மைகள்…

  • ✔️ அதிக நார்ச்சத்து – செரிமானம் மேம்படும்
  • ✔️ இயற்கை புரதம் & கனிமச்சத்து
  • ✔️ நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும்
  • ✔️ தினசரி சக்தி அளிக்கும்
  • ✔️ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது
  • ✔️ எந்த artificial preservative இல்லை

🍲 எப்படி பயன்படுத்தலாம்?

.நஞ்சில்லா உணவு
மருந்தில்லா வாழ்க்கை!

  • இந்த ஒரு mix வைத்து நீங்கள் தயாரிக்கலாம்:
  • கஞ்சி
  • கூழ்
  • அடை
  • தோசை
  • களி
  • 👉 காலை உணவுக்கு சிறந்த தேர்வு!

🌿 ஏன் இந்த Super Sakthi Mix சிறப்பு?

10 வகை சிறுதானியங்களின் சக்தி ஒன்றாக!

  • •10 சிறுதானியங்கள்
  • சம அளவில்
    பாரம்பரிய அரைப்புமுறை
  • •வீட்டுச் சுவை
  • தினசரி ஆரோக்கிய உணவுக்கு ஏற்றது
ten millet ravana super sakthi mix in 1kg pack

⭐ Nature Indian தரம்…

🏡 வீட்டு முறையில் சுத்தமான தயாரிப்பு

பாரம்பரிய வீட்டுமுறை செயல்முறையைப் பின்பற்றி, சுத்தம் மற்றும் தரம் மீது அதிக கவனம் செலுத்தி தயாரிக்கப்படுகிறது. குடும்பம் பயன்படுத்தும் உணவு தரநிலையிலேயே பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

🌿 இயற்கையான தானியங்களால் ஆன தயாரிப்பு…

மனித உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வகையான உயர்தர சிறு, தானியங்கள் திணை , சாமை, குதிரை வாலி, வரகு,பனி வரகு, கம்பு, கேழ்வரகு, வெள்ளை சோளம், சிவப்பு சோளம், கருப்பு கவுனி , கொண்டு, எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் சத்துக்களை இயல்பாக வழங்க உதவும்.

ten millet raw back

🌾 விவசாயிகளின் நேரடி விற்பனை…

நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட தரமான தானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவும், உங்களுக்கு நம்பகமான உணவும் கிடைக்கிறது.

🛒 இப்போதே ஆர்டர் செய்யுங்கள்…

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கானமாற்றத்தை இங்கு Click செய்து தொடங்குங்கள்

🛒 CLICK & ORDER NOW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *